ஜிந்து

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 10:38, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஜிந்து

ਜੀੰਦ
जींद

Jind

நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்ஜிந்து
நகராட்சிஜிந்து
கோட்டம்ஹிசார் கோட்டம்
பெயர்ச்சூட்டுஜெயந்தி தேவி கோயில்
அரசு
 • சட்டப் பேரவை உறுப்பினர்ஹரி சந்திர மித்தா
ஏற்றம்
227 m (745 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,67,592
 • அடர்த்தி440/km2 (1,100/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி, பஞ்சாபி
 • உள்ளூர் மொழிஅரியான்வி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
126102
தொடருந்து நிலையக் குறியீடு
JIND
தொலைபேசிக் குறியீடு91-1681
வாகனப் பதிவுHR-31,HR-56
அருகிலுள்ள நகரங்கள்புது தில்லி, சண்டிகர்
பால் விகிதம்877 /
கல்வியறிவு83.63 %
மக்களவைத் தொகுதிசோனிபத் மக்களவைத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிஜிந்து நகரம்
நகரத் திட்டமிடல் அமைப்புHUDA
குடிமையியல் அமைப்புநகராட்சிக் குழு
தட்பவெப்ப நிலை(Köppen)
பொழிவு550 மில்லிமீட்டர்கள் (22 அங்)
இணையதளம்www.jind.nic.in

ஜிந்து, இந்திய மாநிலமான அரியானாவின் ஜிந்து மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அரசியல்

இந்த நகரம் சோனிபத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1].

போக்குவரத்து

இங்கிருந்து தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு தொடர்வண்டிகளில் சென்று வர வசதி உண்டு. இங்கிருந்து மூன்று மணி நேர சாலை வழிப்பயணத்தில் தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-11-30.

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜிந்து&oldid=379069" இலிருந்து மீள்விக்கப்பட்டது