ஜான் கன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 07:44, 26 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஜான் கன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 6 535
ஓட்டங்கள் 85 24557
மட்டையாட்ட சராசரி 10.62 33.18
100கள்/50கள் -/- 40/129
அதியுயர் ஓட்டம் 24 294
வீசிய பந்துகள் 999 68269
வீழ்த்தல்கள் 18 1242
பந்துவீச்சு சராசரி 21.50 24.52
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 82
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 17
சிறந்த பந்துவீச்சு 5/76 8/63
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 247/-
மூலம்: [1]

ஜான் கன் (John Gunn , பிறப்பு: சூலை 19, 1876, இறப்பு: ஆகத்து 21, 1963) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 535 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1901 - 1905 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://tamilar.wiki/w/index.php?title=ஜான்_கன்&oldid=377349" இலிருந்து மீள்விக்கப்பட்டது