ஜதம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 08:50, 31 ஆகத்து 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஜதம் (Jadam) என்பது இந்தியக் கோத்திரம் அல்லது குலத்தின் பெயர். இது பொதுவாக இந்தியாவின் அரியானா மாநிலத்தில் காணப்படும் அகிர் எனக் குறிப்பிடப்படும் வட-இந்தியச் சாதிக் குழுவின் ஒரு பிரிவாகும்.

இந்த பெயர் ஜாதவ்/யாதவ் என்ற பொதுவான குலப்பெயரின் மாறுபாடாக சில வரலாற்றாசிரியர்களால் கண்டறியப்பட்டுள்ளது.[1][2]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. R. C. Dogra; Gobind Singh Mansukhani (1995). Encyclopaedia of Sikh religion and culture. Vikas Pub. House. p. 226. ISBN 978-0-7069-8368-5. Retrieved 17 June 2011.
  2. Richard Gabriel Fox (1977). Realm and region in traditional India. Duke University, Program in Comparative Studies on Southern Asia. p. 83. ISBN 978-0-916994-12-9. Retrieved 17 June 2011.
"https://tamilar.wiki/w/index.php?title=ஜதம்&oldid=376261" இலிருந்து மீள்விக்கப்பட்டது