சோளகர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Ziv பயனரால் செய்யப்பட்ட 09:20, 19 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ((GR) File renamed: File:CTSI-shl.jpgFile:A Shōlaga (Soliga) Dravidian man, from Edgar Thurston's Castes and Tribes of Southern India, Vol. 6 of 7 (1909).jpg Criterion 2 · More precise and not just a meaningless name)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சோளகர்
படிமம்:A Shōlaga (Soliga) Dravidian man, from Edgar Thurston's Castes and Tribes of Southern India, Vol. 6 of 7 (1909).jpg
ஒரு சோளகப் பழங்குடி (1909).
மொத்த மக்கள்தொகை
20,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா
மொழி(கள்)
சோளகர் மொழி
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இருளர், தமிழர், யருக்களர்

சோளகர் (Sholaga) எனப்படுபவர்கள் தமிழகத்திலும்[1] கர்நாடக மாநிலத்திலும் வசிக்கும் பழங்குடி மக்களாவர்.

வாழும் பகுதிகள்

சோளகர் வாழும் பகுதிகள் மலைக்காடுகளில் உள்ள பகுதிகளில், இலிங்காயத்தார் என்னும் மக்கள் வாழும் பகுதிகளை ஒட்டி அமைகிறது.[2]

சோளகர் வாழ்க்கை நிலை

காடுகளில் வேட்டையாடுதலை முதன்மையான தொழிலாகக் கொண்டிருந்த இவர்கள் சொந்த நிலமோ, உழவு மாடுகளோ இல்லாததால், கூலி விவசாயிகளாக இலிங்காயத்தாரிடம்[சான்று தேவை] வேலை செய்கின்றனர்.

தெய்வ வழிபாடு

சோளகர் இந்து சமயதைப் பின்பற்றுகின்றனர். மகேசுவரன், இரங்கசாமி, ஆகியவை அவர்களின் முக்கிய கடவுள்களாகவுள்ளனர்.[3]

மொழி

இவர்கள் திராவிட மொழிக்குடும்ப மொழிகளில் ஒன்றான சோளகர் மொழியைப் பேசுகின்றனர்.

சோளகர் தொட்டி

இம்மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் துன்பங்களையும் சோளகர் தொட்டி புதினத்தில் ச. பாலமுருகன் பதிவுசெய்துள்ளார்.

குறிப்புகள்

  1. http://www.tribal.gov.in/WriteReadData/CMS/Documents/201212010351394570312File1066.pdf
  2. [1]
  3. Singh, Nagendra Kr. Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography, Volume 1 (2006 ed.). New Delhi: Global Vision Publication House. pp. 759–763. ISBN 9788182201682. Retrieved 6 September 2012.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சோளகர்&oldid=375665" இலிருந்து மீள்விக்கப்பட்டது