சோபி சோல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 02:52, 29 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Sophie scholl bust.JPG

சோபி சோல் (ஆங்கிலம்: Sophia Magdalena Scholl - பிறப்பு 9 மே 1921 - 22 பெப்ரவரி 1943) ஒரு யேர்மனிய மாணவர், புரட்சிவாதி, வன்முறையற்ற வெள்ளை ரோசா இயக்கத்தின் ஒரு செயற்பாட்டாளர். நாசி யேர்மனிக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்த இவர் போர் எதிர்ப்பு துண்டறிக்கைகளை விநியோகம் செய்ததற்காக தேசத் துரோகக் குற்றம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். 1970களின் பின்பு இவர் ஒரு யேர்மனிய மாவீராகக் கொண்டாடப்படுகிறார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Scholl, Inge (1983). The White Rose: Munich, 1942–1943. Schultz, Arthur R. (Trans.). Middletown, CT: Wesleyan University Press. p. 114. ISBN 978-0-8195-6086-5.
  2. Lisciotto, Carmelo (2007). "Sophie Scholl". Holocaust Education & Archive Research Team. Retrieved 21 March 2016.
  3. "Inge Aicher-Scholl". 6 September 1998. Archived from the original on 31 December 2007. Retrieved 21 March 2016.
"https://tamilar.wiki/w/index.php?title=சோபி_சோல்&oldid=375306" இலிருந்து மீள்விக்கப்பட்டது