சொல்லியல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>A.Muthamizhrajan பயனரால் செய்யப்பட்ட 04:16, 10 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சொல்லியல் (lexicology) என்பது சொற்கள் பற்றிய ஆய்வு தொடர்பான, மொழியியலின் ஒரு பிரிவு ஆகும். இது சொற்களுக்கும், சொற் தொகுதி முழுமைக்கும் இடையிலான தொடர்புகளையும் (பொருள் குறித்த) ஆய்வு செய்கிறது. சொல்லியலுக்குத் தொடர்புடைய இன்னொரு துறை lexicography ஆகும். இத்துறை, சொற் தொகுப்புக்கள் அல்லது அகரமுதலிகள் உருவாக்குவது தொடர்பானது. lexicography சொல்லியலின் செயல்முறைப் பகுதி என்றும் சொல்லப்படுவது உண்டு. இது செயல்முறை சார்ந்த ஒரு துறையேயானாலும், இதற்கெனத் தனியான கோட்பாடுகளும் உள்ளன.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Babich, Galina Nikolaevna (2016). Lexicology : a current guide = Lexicologia angliskogo yazyka (8 ed.). Moscow: Flinta. p. 1. ISBN 978-5-9765-0249-9. கணினி நூலகம் 934368509.
  2. Dzharasova, T. T. (2020). English lexicology and lexicography : theory and practice (2 ed.). Almaty: Al-Farabi Kazakh National University. pp. 4–5. ISBN 978-601-04-0595-0.
  3. Babich, Galina Nikolaevna (2016). Lexicology : a current guide = Lexicologia angliskogo yazyka (8 ed.). Moscow: Flinta. p. 133. ISBN 978-5-9765-0249-9. கணினி நூலகம் 934368509.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=சொல்லியல்&oldid=373517" இலிருந்து மீள்விக்கப்பட்டது