சைவர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 02:15, 28 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:சைவ சமயம்; removed {{uncategorized}} using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சைவர் என்பவர் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடுகின்றவர்கள் ஆவர். [1] [2] இவர்கள் தங்களுடைய சைவ நெறிக் கொள்கைக்கு தக்கவாறு சித்தாந்த சைவர், வீர சைவர் எனவும் அழைக்கப்பெறுகின்றார்கள். இவர்கள் சாம்பல் எனும் திருநீறு அணிந்தும், உத்திராட்சம் அணிந்தும் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். இவற்றை அணியாத சைவர்களும் உண்டு.

காண்க

ஆதாரம்

  1. சைவர் - சிவனைத் தெய்வமாகக்கொண்டவர்; http://218.248.16.19/slet/l4330/l5I00uri.jsp?pglink=488&pno=385[தொடர்பிழந்த இணைப்பு] பார்த்த நாள் 10-06-2013
  2. குடி அரசு - 1934 சனவரி சைவர்களின் மனப்பான்மை
"https://tamilar.wiki/w/index.php?title=சைவர்&oldid=373263" இலிருந்து மீள்விக்கப்பட்டது