செய்தி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Ushathaarani பயனரால் செய்யப்பட்ட 08:32, 11 செப்டெம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

'ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி பற்றிய தொகுப்பை அதை நேரில் அனுபவிக்காதவர்களை கருத்திற் கொண்டு அவர்களுக்கு அறியப்படுத்துவது' என்பது பெரும்பான்மையாக செய்தி பற்றி வரைவிலக்கணப்படுத்துகின்றது. செய்தியானது இணையம், அச்சு, ஒலி/ஒளிபரப்பு, வாய் வார்த்தை வழியே மூன்றாம் நபர்களை அல்லது பெருமளவு நேயர்களை சென்றடைகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=செய்தி&oldid=371717" இலிருந்து மீள்விக்கப்பட்டது