சென்
| வடிவமைப்பு | Keir Fraser, Steven Hand, Ian Pratt, University of Cambridge Computer Laboratory |
|---|---|
| உருவாக்குனர் | Linux Foundation இன்டெல் |
| தொடக்க வெளியீடு | அக்டோபர் 2, 2003[1][2] |
| அண்மை வெளியீடு | / Error: first parameter is missing. |
| மொழி | C |
| மென்பொருள் வகைமை | மெய்நிகராக்கி |
| உரிமம் | GPLv2 |
| இணையத்தளம் | xenproject |
சென் (Xen) ஒரு கட்டற்ற மெய்நிகராக்கி வழங்கி ஆகும். இது பல விருந்தினர் வழங்கிகளை ஒரே சமயத்தில் ஒரே கணினி மென்பொருளில் செயற்படுத்த ஏதுவாக்கிறது. இது 2010 இல் கேம்பிரிச் பல்கலைக்கழக கணினித் துறையால் கட்டற்ற மென்பொருளாக வெளியிடப்பட்டது.
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
மேலதிக வாசிப்பு
- Paul Venezia (April 13, 2011) Virtualization shoot-out: Citrix, Microsoft, Red Hat, and VMware. The leading server virtualization contenders tackle InfoWorld's ultimate virtualization challenge, InfoWorld
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.