சீழ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 11:39, 31 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சீழ்
படிமம்:Abszess.jpg
சீழ் நிறைந்த கட்டி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புதொற்று நோய்
படிமம்:Swollen eye with conjunctivitis.jpg
இமைப்படல அழற்சியால் சீழ் வடியும் கண்

சீழ் (Pus) என்பது பாக்டீரியா (அ) பூஞ்சையின் தாக்கத்தால் நோய்த்தொற்று அடைந்த பகுதியிலிருந்து வழியும் ஒரு வகையான வெள்ளை-மஞ்சள், மஞ்சள் (அ) மஞ்சள்-பழுப்பு நிறக் கசிவு ஆகும்.[1][2] சீழ் கட்டியிருப்பது வெளியில் தெரிந்தால், அது கொப்புளம் (அ) கட்டி எனப்படும். தோலுக்கு அடியில் சீழ் படிந்திருந்தால், அது பரு எனப்படும்.

பயோஜெனிக் பாக்டீரியா

பல வகை பாக்டீரியாக்கள், சீழ் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. :[3]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Pus". dictionary.reference.com. Retrieved 2008-08-18.
  2. "Pus – What Is Pus?". medicalnewstoday.com. Retrieved 2016-08-19.
  3. Thompson, Alexis (1921). "Pyogenic Bacteria". Manual of Surgery. Oxford Medical Publications.

வெளி இணைப்புகள்

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://tamilar.wiki/w/index.php?title=சீழ்&oldid=364054" இலிருந்து மீள்விக்கப்பட்டது