சீனியா

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 05:32, 31 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சீனியா
சீனியா × கைபிரியா மலர்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Asterales
குடும்பம்:
சூரியகாந்தி
துணைக்குடும்பம்:
Asteroideae
சிற்றினம்:
Heliantheae[1]
பேரினம்:
சீனியா

லின்னவுஸ்
இன வகை

Zinnia peruviana (L.) L.

வேறு பெயர்கள்

Crassina Scepin
Diplothrix DC.
Mendezia DC.
Tragoceros Kunth[2]

சீனியா (Zinnia) என்பது 20 இன வகைகளைக் கொண்ட ஆண்டுப்பயிரும் நீடித்து நிற்கும் சூரியகாந்திக் குடும்பச் சேர்ந்த தாவரமுமாகும். இது தென்மேற்கு ஐக்கிய நாடுகள் முதல் தென் அமெரிக்கா வரையிலும் மற்றும் மத்திய மெக்சிக்கோ ஆகிய இடங்களிலுள்ள புற்தரை, புல் நிலங்களை தாயகமாகக் கொண்டதாகும். பல பிரகாசமான நிறங்களில் நீண்ட தண்டையுடையவையாக இவை காணப்படுகின்றன. இவ்வகையின் பெயர் செருமனிய தாவரவியலாளர் யோகான் கொட்பிரைட் சின் (1727–59) என்பவரின் நினைவாக இடப்பட்டது.

உசாத்துணை

  1. "Genus Zinnia". Taxonomy. UniProt. Retrieved October 14, 2010.
  2. "Genus: Zinnia L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. October 5, 2007. Archived from the original on மே 28, 2010. Retrieved October 14, 2010.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சீனியா&oldid=363670" இலிருந்து மீள்விக்கப்பட்டது