சிற்றோடை

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 03:10, 14 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: முக்கிய பங்கு → முக்கியப் பங்கு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Potok pod jezerom 1.jpg
சிற்றோடை

சிற்றோடை (Stream) என்பது சிறிய அளவில் நீர் வடிந்து செல்லும் படுகை ஆகும். இவை ஆற்றை விடச் சிறியவை. இவை ஆறுகளிலிருந்து பிரிகின்றன அல்லது பல சிற்றோடைகள் ஒன்றிணைந்து ஆறாக மாறுகின்றன. காடுகளில் மழைக்காலக் கசிவு நீர் சிற்றோடையாக உருவெடுக்கின்றது. பனியும் உருகி சிற்றோடையாக மாறுகிறது. சிற்றோடையைச் சார்ந்து பல்வேறு விலங்கினங்கள், பறவைகள் வாழ்கின்றன. நீர்ச்சுழற்சியில் சிற்றோடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை நிலத்தடி நீரை அதிகரிக்கின்றன. காடுகளின் செழிப்பிற்கும் அதன் வளத்திற்கும் உதவுகின்றன.

"https://tamilar.wiki/w/index.php?title=சிற்றோடை&oldid=362017" இலிருந்து மீள்விக்கப்பட்டது