சிற்றாமை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Varunkumar19 பயனரால் செய்யப்பட்ட 01:58, 28 பெப்பிரவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சிற்றாமை
கெம்ப்பின் சிற்றாமை
ஒலிவ நிறச் சிற்றாமை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
மறைகழுத்துள்ளவை
பேரினம்:
சிற்றாமை

Fitzinger, 1843
இனங்கள்

கெம்ப்பின் சிற்றாமை
ஒலிவ நிறச் சிற்றாமை

சிற்றாமை (Lepidochelys) என்பது ஒரு கடலாமைப் பேரினம் ஆகும். இதில் கெம்ப்பின் சிற்றாமை மற்றும் ஒலிவ நிறச் சிற்றாமை ஆகிய இரு இனங்கள் அடங்கியுள்ளன. தற்போது கெம்ப்பின் சிற்றாமை மிக அருகிய இனங்கள் பட்டியலில் உள்ளது.[1]

பண்புகள்

சிற்றாமைகள் 51-71 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. இவை 36-50 கிலோ எடையைக் கொண்டிருக்கும். இவை நண்டுகள், மீன்கள், தலைக்காலிகள், சிப்பிகள் மற்றும் கடல்வாழ் தாவரங்கள் ஆகியவற்றை உண்டு வாழ்கின்றன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சிற்றாமை&oldid=361985" இலிருந்து மீள்விக்கப்பட்டது