சியு சுஜி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Balu1967 பயனரால் செய்யப்பட்ட 04:04, 20 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சியு சுஜி. படம்: குவோக்சு, 1503

சியு சுஜி (பண்டைய சீனம்: 丘處機; எளிய சீனம்: 丘处机; ||பின்யின்]]: Qiū Chǔjī; 1148 – 23 சூலை 1227), அல்லது சாங்சுன் சி (தாவோயியப் பெயர்) (traditional Chinese: 長春子; பின்யின்: Chángchūnzi),[1][2] என்று அழைக்கப்படுபவர் ஒரு தாவோயியத் துறவி ஆவார். இவர் வாங் சோங்யங் என்பவரின் சீடர் ஆவார். வடக்கின் ஏழு உண்மையான தாவோயியத் துறவிகளில்[3] இவர் மிகப் பிரபலமானவர் ஆவார்.[4] இவர் தாவோயியப் பிரிவான டிராகன் கேட் பிரிவை நிறுவினார். இதன் காரணமாக பெரிய அளவில் மக்களை ஈர்த்தார்.

உசாத்துணை

  1. Li Chih-Ch'ang (16 April 2013). The Travels of an Alchemist - The Journey of the Taoist Ch'ang-Ch'un from China to the Hindukush at the Summons of Chingiz Khan. Read Books Limited. ISBN 978-1-4465-4763-2.
  2. E. Bretschneider (15 October 2013). Mediaeval Researches from Eastern Asiatic Sources: Fragments Towards the Knowledge of the Geography and History of Central and Western Asia from the 13th to the 17th Century:. Routledge. pp. 35–. ISBN 978-1-136-38021-1.
  3. "Quanzhen Tradition". British Taoist Association. Archived from the original on 2009-11-29.
  4. De Hartog, Leo (1989). Genghis Khan - Conqueror of the World. Great Britain, Padstow, Cornwall: Tauris Parke Paperbacks. pp. 124–127. ISBN 978-1-86064-972-1. Archived from the original on 2016-10-01.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சியு_சுஜி&oldid=359974" இலிருந்து மீள்விக்கப்பட்டது