சிமாகி
சிமாகி | |
|---|---|
நகரம் | |
|
அலுவல் சின்னம் சிமாகி சின்னம் | |
| குறிக்கோளுரை: Saluyu Ngawangun Jati Mandiri | |
| நாடு | இந்தோனேசியா |
| மாகாணம் | மேற்கு சாவகம் |
| நகரம் | Cimahi |
| அரசு | |
| • நகர முதல்வர் | Hj. அட்டி சுகர்டி , S.E. |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 40.2 km2 (15,4 sq mi) |
| ஏற்றம் | 685 m (2,247 ft) |
| மக்கள்தொகை (2014) | |
| • மொத்தம் | 5,61,386 |
| • அடர்த்தி | 13,964/km2 (36,453/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
| இணையதளம் | www.cimahikota.go.id |
சிமாகி (Cimahi, வார்ப்புரு:IPA-ms) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம் துணி உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கிறது. இது பல இராணுவப் பயிற்சி நிலையங்களையும் கொண்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
- ↑ "PENGANTAR DARI WALIKOTA CIMAHI" (in Indonesian). Archived from the original on 4 மார்ச் 2016. Retrieved 16 September 2015.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)CS1 maint: unrecognized language (link)