சி/1847 தி1

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 06:40, 17 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சி/1847 தி1
C/1847 T1
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்): மரியா மிட்செல்l
கண்டுபிடித்த நாள்: நவம்பர் 31, 1852
வேறு குறியீடுகள்: செல்வி மிட்செல் வால்வெள்ளி
சுற்றுவட்ட இயல்புகள் A

சி/1847 தி1 (C/1847 T1) என்பது காலமுறையற்ற ஒரு வால்வெள்ளி ஆகும். 1847 ஆம் ஆண்டு அமெரிக்க வானியலாளர் மரியா மிட்செல் இவ்வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார். தற்பொழுது இவ்வால் வெள்ளியை செல்வி மிட்செல் வால்வெள்ளி என்று அழைக்கிறார்கள்.[1]

ஐரோப்பாவில், பிரான்செசுகோ டெ விக்கோ முதன் முதலில் இவ்வால் வெள்ளியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். சி/1847 தி1 வால்வெள்ளியை ரோமில் இருந்து உற்று நோக்கிய இவர், இவ்வால்வெள்ளி முதன்முதலில் ஐரோப்பாவில் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால் இவர் அறிவிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பே மரியா மிட்செல் கண்டறிந்து அறிவித்துவிட்ட காரணத்தால் சி/1847 வால்வெள்ளியைக் கண்டுபிடித்த பெருமை இவருக்கு உரியதாயிற்று.[1][2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Maria Mitchell Discovers a Comet". This Month in Physics History. American Physical Society. Retrieved November 1, 2012.
  2. "Comet". Maria Mitchell. Maria Mitchell Association. Retrieved November 1, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/w/index.php?title=சி/1847_தி1&oldid=356903" இலிருந்து மீள்விக்கப்பட்டது