சர்க்கரை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Almightybless பயனரால் செய்யப்பட்ட 08:49, 19 சனவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Minor edit)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சர்க்கரை என்பது பின்வருவனவற்றுள் ஒன்றாக இருக்கலாம்:

  • சர்க்கரை - இந்திய வழக்கில் சர்க்கரை என்பது சீனியைக் குறிக்கும்.
  • சர்க்கரை - தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சர்க்கரை என்பது நாட்டுச் சர்க்கரையை குறிக்கும்
  • சர்க்கரை - இலங்கை வழக்கில் சர்க்கரை என்பது பதனிடப்படாத வெல்லத்தைக் குறிக்கும்.
  • சர்க்கரை (ஆள் பெயர்)
  • அகரமுதலி : சக்கை+ அரை = சக்கையாக அரைக்கப்பட்ட கரும்புச்சாறிலிருந்து உருவாக்கப்பட்டது என்று பொருள் கொள்ளலாம்.


__DISAMBIG__

__DISAMBIG__

"https://tamilar.wiki/w/index.php?title=சர்க்கரை&oldid=352167" இலிருந்து மீள்விக்கப்பட்டது