சரகர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 02:55, 19 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மகரிஷி
சரகர்
படிமம்:Physicians; Charaka, c. 500 B.C. Wellcome M0001246.jpg
சரகரின் உருவ ஓவியம்
பிறப்புசரகர்
சு. பொ.ஊ.மு. 4ஆம் நூற்றாண்டு
காஷ்மீர், இந்தியா[1]
இறப்புசு. பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு
துறைமருத்துவம்
அறியப்படுவதுசரக சம்ஹிதை
படிமம்:Charak.jpg
சரகர்

சரகர் (Charaka) பரத கண்டத்தில் பொ.ஊ.மு. 200க்கும் பொ.ஊ. 200க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த மகரிஷி ஆவார். சரகர் ஆயுர்வேதத்தையும், ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர்.[2] இவர் இயற்றிய சரகர் சம்ஹிதை எனும் நூலில் இதயம், சுவாசம், ரத்தக்கொதிப்பு, பற்கள் போன்றவற்றின் நோய்களுக்கான சிகிச்சைமுறை, நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய உணவு, உறக்கம், ஓய்வு சம்பந்தமான கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கூறுகிறது.[3]

இவரது மிகப்புராதன நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை விளக்கக் கூடியவர்கள் இல்லாததால் இந்நூல்களைப் பற்றிய புரிந்துணர்வு இந்தியாவில் மறைந்தது.[4]

மேற்கோள்கள்

  1. Prithvi Nath Kaul Bamzai. History of Kashmir. Metropolitan Book Co Pvt Ltd, 1973. p. 259.
  2. Who is Maharishi Charaka
  3. Charaka-samhita
  4. குமுதம் ஜோதிடம்; 31.07.2009

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=சரகர்&oldid=351664" இலிருந்து மீள்விக்கப்பட்டது