கௌமோதகி

தமிழர்விக்கியிலிருந்து
120.56.215.13 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 03:48, 7 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
திருமாலின் பின் வலக்கையில் கௌமோதகி ஆயுதம்

கௌமோதகி (சமஸ்கிருதம்: कौमोदकी; ஆங்கிலம்: Kaumodaki; பொருள்: "மனத்தைக் கவர்பவர்") என்பது திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான கதையின் பெயராகும்.[1] பூதத்தாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாக கருதப்பெறுகிறார். இந்த ஆயுதம் தண்டாயுதம், கதாயுதம் என்றும் அறியப்பெறுகிறது.[2]

ஆதாரம்

  1. தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் நான்காம் திருமொழி - தன்முகத்து
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. Retrieved 2013-05-30.
"https://tamilar.wiki/w/index.php?title=கௌமோதகி&oldid=348784" இலிருந்து மீள்விக்கப்பட்டது