சந்தமுகன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 12:00, 30 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சந்தமுகன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி44 - 52
முன்னிருந்தவர்இளநாகன்
யஸ்ஸலாலக திஸ்ஸன்
அரச குலம்விசய வம்சம்
தந்தைஇளநாகன்

சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இவனது உடன்பிறப்பான யஸ்ஸலாலக திஸ்ஸன் ஆட்சிபீடம் ஏறினான்.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

சந்தமுகன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர அரசன்
44–52
பின்னர்
"https://tamilar.wiki/w/index.php?title=சந்தமுகன்&oldid=348188" இலிருந்து மீள்விக்கப்பட்டது