கோல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 17:25, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 76 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
ஓர் தற்போதையக் கோல்பெட்டி

கோல் (Tool) என்பது ஒரு நோக்கத்தை நிறைவு செய்யப் பயன்படுத்தும் ஒரு பூத உருப்படி, குறிப்பாக அச்செயலில் அவ்வுருப்படி நுகராதிருக்கையில் எதனையும் அழைக்கலாகும். முறையற்று, சிலபொழுது இச்சொல் ஒரு குறிக்கோளிக்கான செயல்பாட்டை அல்லது செயல்முறையையும் விவரிப்பதாகவும் ஆகலாம். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே கோல்களை மனிதர்கள் பயன்படுத்தியுள்ளனர்; சில விலங்குகளும் எளிதான கோல்களை பயன்படுத்துகின்றன என கூறப்படுகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=கோல்&oldid=345000" இலிருந்து மீள்விக்கப்பட்டது