கோரோசனை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Rasnaboy பயனரால் செய்யப்பட்ட 10:02, 26 ஆகத்து 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்பினைச் சேர்த்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கோரோசனை (அறிவியல் பெயர் : CALCULUS BOVIS), என்பது பசு மாட்டின் பித்தப்பையில் இருந்து எடுக்கப்படும் பித்தம் ஆகும். பிச்சு என்றும் வழங்கப்படும். இது சித்த மருத்துவத்தில் குழந்தைகளின் சளி தொல்லைகளை நீக்க பயன்படும் கோரோசனை மாத்திரை செய்ய பயன்படுத்தப்படுகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=கோரோசனை&oldid=344672" இலிருந்து மீள்விக்கப்பட்டது