கோடகனாறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 18:04, 27 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (−பகுப்பு:இந்திய ஆறுகள்; ±பகுப்பு:தமிழக ஆறுகள்பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட ஆறுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கோடகனாறு என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நீர்வழிப் பாதையாகும்.[1] இது அமராவதி ஆற்றின் கிளை ஆறாகும்.[2] திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கோடகநாற்றில் கோடகனாறு அணைக் கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. "Entropy-based approach for estimation of natural recharge in Kodaganar River basin, Tamil Nadu, India". Current Science 99 (11): 1560–1569. December 2010. https://www.researchgate.net/publication/216086923. 
  2. NaanCoder (2014-05-28), English: Map of river Amaravathi and its tributaries, retrieved 2021-12-11
"https://tamilar.wiki/w/index.php?title=கோடகனாறு&oldid=343467" இலிருந்து மீள்விக்கப்பட்டது