கோசை ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 18:28, 3 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:மேற்கு வங்காளம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கோசை ஆறு (கொசாய் ஆறு) (இந்தி: कोसै नदी) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில், கராக்பூர் அருகே அமைந்துள்ள ஒரு சிறிய ஆறு ஆகும். இந்த ஆறானது கராக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் நகரியத்தின் முதன்மை நீர் ஆதாரமாக உள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோசை_ஆறு&oldid=343431" இலிருந்து மீள்விக்கப்பட்டது