கொவ்வூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 00:59, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கொவ்வூர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கொவ்வூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அரிகிரேவுல
  • சிடிப்பி
  • சிகுருலங்க
  • டேசெர்ல
  • தர்மவரம்
  • தொம்மேரு
  • இசுகபட்லபங்கிடி
  • குமாரதேவம்
  • மத்தூர்
  • மத்தூர்லங்க
  • நந்தமூர்
  • பசிவேதல
  • பெனகனமெட்ட
  • தோகும்மி
  • வாடபல்லி
  • வேமுலூர்

சான்றுகள்

  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. Retrieved 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-01.
"https://tamilar.wiki/w/index.php?title=கொவ்வூர்&oldid=343108" இலிருந்து மீள்விக்கப்பட்டது