கொர்ரின்

தமிழர்விக்கியிலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 17:11, 31 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கொர்ரின்
இனங்காட்டிகள்
262-76-0
ChemSpider 16736705
InChI
  • InChI=1/C19H22N4/c1-3-14-10-16-5-7-18(22-16)19-8-6-17(23-19)11-15-4-2-13(21-15)9-12(1)20-14/h9-11,18-19,22H,1-8H2/b12-9-,15-11-,16-10-
    Key: WUPRCGRRQUZFAB-DEGKJRJSBL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6438343
  • N=1C=4CCC=1\C=C2/NC(CC2)C\5CC/C(C=C3\CC/C(=N3)/C=4)=N/5
பண்புகள்
C19H22N4
வாய்ப்பாட்டு எடை 306.40478
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

கொர்ரின் ஒரு மாறுபடுவளையச் சேர்மமாகும். இது கோபாலமைன் அல்லது வைட்டமின் பி12 இன் ஆதார அமைப்பு ஆகும்.

அணைவுச் சேர்ம வேதியியல்

ஒரு புரோட்டானை நீக்கும் போது இவ்வளையம் கோபால்ட் உடன் இணையும் தன்மைத்தாகிறது. வைட்டமின் பி12 உருவாக இது அவசியம். ஹீமோகுளோபினில் பார்ஃபைரின் வளையம் அமைந்துள்ளது போல் கோபாலமைனில் கொர்ரின் வளையம் அமைந்துள்ளது. பார்ஃபைரின் வளையத்தில் 16 கார்பன் வரை இருக்கலாம். ஆனால் கொர்ரின் வளையத்தில் 15 கார்பன் மட்டுமே இருக்க முடியும்.

"https://tamilar.wiki/w/index.php?title=கொர்ரின்&oldid=342372" இலிருந்து மீள்விக்கப்பட்டது