கெட் காட்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Aswn பயனரால் செய்யப்பட்ட 14:32, 9 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*திருத்தம்*)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கெட் ஹர்ட்
இயக்கம்ஈடன் கோஹென்
தயாரிப்புவில் பிர்ரெல்
ஆடம் மெக்கே
கதைஜே மார்டெல்
இயன் ரோபர்ட்ஸ்
இசைகிரிஸ்டோப் பேக்
நடிப்புவில் பிர்ரெல்
கெவின் ஹார்ட்
அலிசொன் ப்ரி
எட்வினா பிண்ட்லே
கிரேக் தி. நெல்சன்
டி.ஐ.
கேரி ஓவன்
ஜே ஃபரோவா
கலையகம்கேரி சான்செஸ் புரொடக்சன்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுமார்ச் 27, 2015 (2015-03-27)(அமெரிக்கா)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$40 மில்லியன்[1]
மொத்த வருவாய்$106 மில்லியன்

கெட் ஹர்ட் (ஆங்கிலம்: Get Hard) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஈடன் கோஹென் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் வில் பிர்ரெல், கெவின் ஹார்ட், அலிசொன் ப்ரி, எட்வினா பிண்ட்லே, கிரேக் தி. நெல்சன், டி.ஐ., கேரி ஓவன், ஜே ஃபரோவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.[2] இந்த திரைப்படம் மார்ச் 27ஆம் திகதி வெளியானது.

நடிகர்கள்

இசை

இந்த திரைப்படத்திற்கு கிரிஸ்டோப் பேக் என்பவர் இசை அமைத்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

  1. "Get Hard (2015)". Box Office Mojo. Retrieved June 23, 2015.
  2. http://www.hollywoodreporter.com/news/get-hard-trailer-kevin-hart-759556?utm_source=twitter
  3. "Christophe Beck Scoring ‘Get Hard’". filmmusicreporter.com. October 30, 2014. http://filmmusicreporter.com/2014/10/30/christophe-beck-scoring-get-hard/. பார்த்த நாள்: October 31, 2014. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கெட்_காட்&oldid=337729" இலிருந்து மீள்விக்கப்பட்டது