கூய் மொழி

தமிழர்விக்கியிலிருந்து
157.50.173.168 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 20:09, 3 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கூயி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஒரிஸ்ஸா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
700,000  (date missing)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kxu


கூய் மொழி ஒரு தென் மையத் திராவிட மொழியாகும். மத்திய இந்தியாவிலுள்ள ஒரிஸ்ஸா மாநிலத்தில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 641,662 கோண்ட் (khonds) இனத்தவரால் பேசப்படுகிறது. பேசுபவர்கள் தொகை அடிப்படையில் இம் மொழி இந்தியாவில் 29 ஆவது நிலையில் உள்ளது. இது ஒரியா எழுத்துக்களிலேயே எழுதப்படுகிறது.

கூய் மொழி, கோண்டி (Gondi), கோண்டா, குவி போன்ற மொழிகளுடன் நெருங்கிய தொடர்பு உடையது.

.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=கூய்_மொழி&oldid=337421" இலிருந்து மீள்விக்கப்பட்டது