கூகல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 00:35, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
முதலெண் 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
கூகல்
காரணியாக்கல்
கூகலின் பெறுமானத்தைக் காட்டும் படம்

கூகல் (Googol) என்பது ஒரு பெரிய எண்ணாகும். அதன் பெறுமானம் ஆகும். அதாவது, ஒன்றிற்குப் பிறகு 100 பூச்சியங்களை இட வேண்டும். இதனை விஞ்ஞான முறைக் குறிப்பீட்டில் எனக் குறிப்பிட முடியும்.[1]

கூகுள் நிறுவனம்

கூகல் என்ற சொல்லை மாற்றி அமைத்ததன் மூலம் லாரி பேஜ் என்பவரும் சேர்ஜி பிரின் என்பவரும் கூகுள் என்ற தேடற் பொறியை ஆரம்பித்தார்கள்.[2]

மேற்கோள்கள்

  1. வோல்ஃப்ரம் ஆல்ஃபா (ஆங்கில மொழியில்)
  2. ["கூகுள் வரலாறு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-09-02. Retrieved 2012-02-01. கூகுள் வரலாறு (ஆங்கில மொழியில்)]
"https://tamilar.wiki/w/index.php?title=கூகல்&oldid=336790" இலிருந்து மீள்விக்கப்பட்டது