குரங்கு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 07:19, 25 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
குரங்கு
சுள்ளிய சாம்பல் குரங்கு, முதுமலை சரணாலயம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
உள்வரிசை:
in part
Families

Cebidae
Aotidae
Pitheciidae
Atelidae
Cercopithecidae

Approximate worldwide distribution of monkeys. Old World monkeys in red, New World in orange.
உலகில் குரங்குகளின் பரம்பல்

குரங்கு (Monkey) ஒரு பாலூட்டி விலங்கு. வால் நீளம் தவிர்த்து 14 முதல் 16 சென்டிமீட்டர் அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உள்ளன. பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள், பிற சிறு உயிரினங்களைக் குரங்குகள் உண்கின்றன. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சிக் கொள்கையை இடார்வின் முன்மொழிந்தார்.[1]

குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது.

ஊடகங்கள்

குடிநீர் பற்றாக்குறையில் தவிக்கும் குரங்கு

மேற்கோள்

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=குரங்கு&oldid=333889" இலிருந்து மீள்விக்கப்பட்டது