கும்

தமிழர்விக்கியிலிருந்து
178.51.179.227 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 07:07, 15 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (Faramarz Azimi)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
குவோம்

قم

Komb, Koama, Stanber Boffart Qoad, Memjan

کلانشهر قم · Qom Metropolis
அடைபெயர்(கள்): Religious Capital Of Iran, Cultural Hub Of Iran, Scientific Capital Of Iran, The City Of Bookshops
நாடு ஈரான்
ஈரான்குவோம் மாகாணம்
மாவட்டம்மத்திய மாவட்டம்
அரசு
 • நகர முதல்வர்ஃபாரமர்ஸ் அசிமி
(Faramarz Azimi)
ஏற்றம்
928 m (3,045 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்13,74,036
 • ஈரானில் மக்கள் தொகை தரவரிசை
7வது
நேர வலயம்ஒசநே+3:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+4:30 (IRDT)
Postal code
37100
இடக் குறியீடு(+98) 25
இணையதளம்www.qom.ir

குவோம் ஒலிப்பு (Qom, பாரசீகம்: قم [ɢom], Ghom எனவும் உச்சரிக்கப்படும்;) என்பது ஈரானின் 8வது மிகப்பெரிய நகரம் ஆகும். இது தேகுராணிற்கு 125 கிலோமீட்டர்கள் (78 mi) தென்மேற்காக அமைந்துள்ளது. இது குவோம் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2011இன் மதிப்பீட்டின் அடிப்படையில் குவோம் நகரத்தின் மக்கள் தொகை 1,074,036 (241,827 குடும்பங்களில்) ஆகும்.,[1] இதில் 545,704பேர் ஆண்களும் 528,332 பேர் பெண்களும் ஆவர்.

மேற்கோள்கள்

  1. "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. Archived from the original (Excel) on 2011-11-11. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch; 2011-09-20 suggested (help)
"https://tamilar.wiki/w/index.php?title=கும்&oldid=333576" இலிருந்து மீள்விக்கப்பட்டது