குமுலெட்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 22:15, 19 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20230619)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
குமுலெட்
குமுலெட்
தோன்றிய நாடுபிரான்ஸ் [1]
வகைப்படுத்தல்
மாடப் புறா
புறா

குமுலெட் (Cumulet) என்பது பறக்கும் போது பின்னோக்கி உருளும் டம்லர் வகைப் புறாவாகும். பிரான்ஸ் நாட்டில் தோன்றியதாகக் கருதப்படும் இவை தொடர்ந்து பதினான்கு மணி நேரம் பறந்ததற்காக அறியப்படுகின்றன. இவை ஆண்ட்வெர்ப் பகுதியில் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து போட்டிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.[2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Pigeon Farms and Farming in Tamilnadu
  2. Dreiser, Theodore (2003). Theodore Dreiser's Uncollected Magazine Articles, 1897-1902. Levi Publishing Co, IncUniversity of Delaware Press. ISBN 9780874138184.
"https://tamilar.wiki/w/index.php?title=குமுலெட்&oldid=333561" இலிருந்து மீள்விக்கப்பட்டது