ஆள்கூறுகள்: 9°35′0″N 76°26′0″E / 9.58333°N 76.43333°E / 9.58333; 76.43333

குமரகம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 19:18, 6 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
குமரகம்
Country  இந்தியா
State கேரளம்
District(s) கோட்டயம்
நேர வலயம் இ.சீ.நே. (ஒ.ச.நே + 05:30)
Codes

9°35′0″N 76°26′0″E / 9.58333°N 76.43333°E / 9.58333; 76.43333

குமரகம் (Kumarakom) கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா கிராமமாகும். இது வேம்பநாடு ஏரியில் உள்ள தீவுக்கூட்டமாகும்.

சூழல்

குமரகம் உயிரின வளம் நிறைந்த பகுதி. குமரகம் பறவைகள் சரணாலயம் இங்கு அமைந்துள்ளது. வேம்பநாட்டு ஏரியே கேரளத்தின் மிகப்பெரிய காயல் ஆகும். இங்கு பல வகையான உப்பு நீர், நன்னீர் வாழ் உயிரினங்கள் உள்ளன.

பொருளாதாரம்

வேளாண்மை, மீன் பிடித்தல், சுற்றுலா ஆகியனவே இங்கு மக்களின் முதன்மையான தொழில்கள். இங்கு பல வகையான படகுகள், படகு வீடுகள் (கெட்டு வள்ளம்) உள்ளன. இங்கு படகுப் போட்டியும் நடப்பதுண்டு.

"https://tamilar.wiki/w/index.php?title=குமரகம்&oldid=333277" இலிருந்து மீள்விக்கப்பட்டது