குன்மிங்
昆明市
|
|---|
மாவட்ட நிலையுள்ள நகரம் | | மேலிருந்து வலச்சுற்றாக: குன்மிங்கின் நகரக்காட்சி, குன்மிங் தொடர்வண்டி நிலையம், டியான் ஏரி, யுவாங்டோங் கோவில் மேலிருந்து வலச்சுற்றாக: குன்மிங்கின் நகரக்காட்சி, குன்மிங் தொடர்வண்டி நிலையம், டியான் ஏரி, யுவாங்டோங் கோவில் | அடைபெயர்(கள்): நிரந்தர வசந்த நகரம் டியுயோடோங் நகரம், யச்சி ஃபு, யுன்னான்ஃபு | யுன்னானில் குன்மிங்கின் அமைவிடம் யுன்னானில் குன்மிங்கின் அமைவிடம் | | | ஆள்கூறுகள்: 25°04′N 102°41′E / 25.067°N 102.683°E / 25.067; 102.683 | | நாடு | சீன மக்கள் குடியரசு |
|---|
| மாகாணம் | யுன்னான் |
|---|
| நாட்டளவிலான பிரிவு | 14 |
|---|
| உள்ளாட்சிப் பிரிவுகள் | 137 |
|---|
| குடியேற்றம் | ஏறத்தாழ பொ.யு.மு 279 [1] |
|---|
| நிர்வாக மையம் | செங்கோங் |
|---|
| மாநகராட்சிகள் | |
|---|
| அரசு |
|---|
| • கட்சிச் செயலர் | செங் லியான்யுவான் |
|---|
| • நகரத்தந்தை | வாங் சியாங் (王喜良) |
|---|
| பரப்பளவு |
|---|
| • மாவட்ட நிலையுள்ள நகரம் | 21,015 km2 (8,114 sq mi) |
|---|
| • நகர்ப்புறம் | 712 km2 (275 sq mi) |
|---|
| • மாநகரம் | 4,615 km2 (1,782 sq mi) |
|---|
| ஏற்றம் | 1,892 m (6,207 ft) |
|---|
| மக்கள்தொகை (2014) |
|---|
| • மாவட்ட நிலையுள்ள நகரம் | 66,26,000 |
|---|
| • அடர்த்தி | 320/km2 (820/sq mi) |
|---|
| • நகர்ப்புறம் | 38,95,000 |
|---|
| • நகர்ப்புற அடர்த்தி | 5,500/km2 (14,000/sq mi) |
|---|
| • பெருநகர் | 38,91,400 |
|---|
| • சீனாவில் தரவரிசை | 16வது |
|---|
| நேர வலயம் | ஒசநே+8 (China Standard) |
|---|
| அஞ்சல் குறியீடு | 650000 |
|---|
| இடக் குறியீடு | 0871 |
|---|
| ஐஎசுஓ 3166 குறியீடு | CN-YN-01 |
|---|
| License plate prefixes | 云A |
|---|
| மொ.உ.உ (கொ.ஆ.ச) (2014) | $ 88.631 பில்லியன்[4] |
|---|
| GDP (PPP) per capita (2014) | $13,418[4] |
|---|
| நகர மலர் | Camellia japonica |
|---|
| நகர மரம் | Magnolia denudata |
|---|
| இணையதளம் | www.km.gov.cn |
|---|
|
குன்மிங் (Kunming, ) தென்மேற்கு சீனாவில் உள்ள மாகாணம் யுன்னானின் தலைநகரமும் அம்மாகாணத்திலுள்ள மிகப்பெரிய நகரமும் ஆகும். [5] 1920கள் வரை யுன்னான்-ஃபு என அறியப்பட்ட இந்த நகரம் இன்று மாவட்ட நிலையில் மாகாணத்தின் அரசியல், பொருளியல், தொலைத்தொடர்பு மற்றும் பண்பாட்டு மையமாக விளங்குகின்றது. மாகாண அரசு இங்கிருந்தே செயல்படுகின்றது. இங்கு நிலவும் வானிலை காரணமாக வசந்த நகரம் என அழைக்கப்படுகின்றது. இரண்டாம் உலகப் போரின் போது சீனப் படை மையமாகவும், அமெரிக்க வான்படை தளமாகவும், பர்மா சாலையின் போக்குவரத்து முனையமாகவும் விளங்கியது. யுன்னான்-குய்சோ சமவெளியின் நடுவில் கடல்மட்டத்திலிருந்து 1,900 மீட்டர்கள் (6,234 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இதன் நிலநேர்க்கோடு கடக ரேகைக்கு சற்றே வடக்கே உள்ளது. 2014ஆம் ஆண்டில் குன்மிங்கின் மக்கள்தொகை 6,626,000 ஆகவிருந்தது; இதில் நகர்ப்புற மக்கள்தொகை 4,575,000,[6] பெரிய டியான் ஏரியின் வடக்கெல்லையில் அமைந்துள்ள இந்நகரினைச் சுற்றிலும் கோவில்களும் ஏரிசார் சுண்ணக்கல் குன்றுகளும் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்