குண்டலி

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 14:34, 15 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Gundari.jpg
குண்டலி - வித்யாராசா.

குண்டலி வித்யாராசா பௌத்தத்தில் உள்ள ஐந்து முக்கிய வித்யா ராசாக்களுள் ஒருவர். அழியாத் தன்மையைக் கொடுக்கும் அமுதத்தை இவரே வழங்குவதாக நம்பப்படுகிறது. இரத்தின சம்பவரின் அவதாரமாக இவர் கருதப்படுகிறார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Van Hartingsveldt, Michael (2018-09-21). "With the Wrath of a Serpent: The Propagation of Gundari Myо̄о̄ Iconography". Buddhistdoor Global. Retrieved 2021-09-25.
  2. "Myō-ō". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 2021-09-25.
  3. Howard, Angela F. (March 1999). "The Eight Brilliant Kings of Wisdom of Southwest China". Res: Anthropology and Aesthetics 35: 92–107. doi:10.1086/RESv35n1ms20167019. 
"https://tamilar.wiki/w/index.php?title=குண்டலி&oldid=332581" இலிருந்து மீள்விக்கப்பட்டது