கிளபம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Shrikarsan பயனரால் செய்யப்பட்ட 12:59, 12 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பியானோ - ஒரு பொதுவான கிளபம்

கிளபம் (keyboard instrument) என்பது ஒரு வகையான இசைக்கருவி ஆகும். இது பியானோ, மின் பியானோ, கிளாவேசீன், கிளவிகார்து, மின் கிளபம், ஆர்கன் போன்ற இசைக்கருவிகளைக் குறிக்கும். இது மேற்கத்திய இசைவகைகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=கிளபம்&oldid=329434" இலிருந்து மீள்விக்கப்பட்டது