கிரிஷ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 08:17, 24 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
விஜய் பாலகிருஷ்ணன் (எ) கிரிஷ்
பின்னணித் தகவல்கள்
பிறப்புசெப்டம்பர் 12, 1977 (1977-09-12) (அகவை 48)
பிறப்பிடம்இந்தியா திருச்சி, தமிழ்நாடு
இசை வடிவங்கள்இந்திய இசை, உலக இசை
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்2006 – இன்று வரை

கிரிஷ் ஒரு தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்[1]. திரைத்துறையில் கிரிஷ் என அழைக்கப்படும் இவரது இயற்பெயர் விஜய் பாலகிருஷ்ணன் ஆகும்.

தொழில்

வேட்டையாடு விளையாடு (2006) திரைப்படத்தில் மஞ்சள் வெய்யில் எனும் பாடலுடன் கிரிஷ் ஒரு பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் இவருக்கு வெற்றியைத் தந்துள்ளன.[2][3]

மேற்கோள்கள்

  1. "Tamil Nadu / Chennai News : Kollywood's two new voices". The Hindu. 2007-04-25. Archived from the original on 2012-01-30. Retrieved 2012-02-27.
  2. "Playback Singer Krish | Sakkarakatti | A R Rahman | Kamal Hassan | Actor | Tamil Films". Entertainment.oneindia.in. 2008-12-04. Retrieved 2012-02-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Krish (Singer) Songs (Audio)". cinefolks.com. 2009-05-17. Archived from the original on 2012-03-03. Retrieved 2012-02-27.
"https://tamilar.wiki/w/index.php?title=கிரிஷ்&oldid=328292" இலிருந்து மீள்விக்கப்பட்டது