கார்தோய்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 15:11, 19 சனவரி 2014 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:உத்தரப் பிரதேசத்திலுள்ள மாநகரங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கார்தோய் (Hardoi, இந்தி: हरदोई உருது: ہردوئی‎) நகரம் ஒரு நகராட்சி ஆகும். இது இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது கார்தோய் மாவட்டத்தின் தலைநகர் ஆகும்.

அமைவிடம்

இந்நகரின் அமைவிடம் 27°25′N 80°07′E / 27.42°N 80.12°E / 27.42; 80.12.[1] ஆகும்.

மக்கட்தொகை

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்[2] படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,70,314 ஆகும். இதில் 54% பேர் ஆண்கள், 46% பேர் பெண்கள். சராசரிக் கல்வியறிவு 68.89% ஆகும். இந்நகரின் மக்கட்தொகையில் 13% பேர் ஆறு வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள்.

மேற்கோள்கள்

  1. "Falling Rain Genomics, Inc — Hardoi". Fallingrain.com. Retrieved 2011-11-10.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
"https://tamilar.wiki/w/index.php?title=கார்தோய்&oldid=324812" இலிருந்து மீள்விக்கப்பட்டது