ஆள்கூறுகள்: 25°30′N 90°20′E / 25.500°N 90.333°E / 25.500; 90.333

காரோ மலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Alexander Savari பயனரால் செய்யப்பட்ட 16:21, 11 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பாக்மாரா, தெற்கு காரோ குன்றுகள்

காரோ மலை (Garo Hill) வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு காரோ மக்கள் என்னும் பழங்குடியினர் வசிக்கின்றனர். [1] இந்த மலைத்தொடரியில் ஐந்து மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் துரா என்ற நகரம் பெரியது. இங்கு பால்பாக்ராம் தேசியப் பூங்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.

சான்றுகள்

  1. "Garo Hills-The Ecological Canvas of Meghalaya". Archived from the original on 2013-10-29. Retrieved 2013-12-08.

25°30′N 90°20′E / 25.500°N 90.333°E / 25.500; 90.333

"https://tamilar.wiki/w/index.php?title=காரோ_மலை&oldid=324670" இலிருந்து மீள்விக்கப்பட்டது