கா (சொல்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>மதனாஹரன் பயனரால் செய்யப்பட்ட 04:56, 17 செப்டெம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search


"கா" மூலம் பொருட்கள் சுமந்து செல்லப்படுகின்றன.

கா என்பது பொருட்களைத் தோளில் காவிச்செல்வதற்குப் பயன்படும் நீண்ட கோல் போன்ற கருவியைக் குறிக்கும் சொல். பொதுவாக இலங்கையின் மட்டக்களப்புப் பகுதியிலும் தென்னிலங்கையின் மதுராபுரி போன்ற இடங்களிலும் இச்சொல் பண்டைக் காலந்தொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பின் பேச்சுத் தமிழிலும் "என்னகா!", "வாகா!", "போகா" போன்ற பதங்களைப் பயன்படுத்துவர். இதனால் "ஆடவர் தோளிலும் கா அரிவையர் வாயிலும் கா" என வேற்றூர் கவிஞர் ஒருவர் பாடியுள்ளார்.

"https://tamilar.wiki/w/index.php?title=கா_(சொல்)&oldid=321015" இலிருந்து மீள்விக்கப்பட்டது