கலீசியா

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 14:07, 15 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சாந்தியாகோ தே கோம்போசுதேலாவிலுள்ள கலீசிய மாகாணத் தலைவரின் அதிகாரபூர்வ உறைவிடம்

கலீசியா (ஆங்கிலம்: Galicia; இடாய்ச்சு: Galicien; பிரெஞ்சு: Galice) என்பது எசுப்பானியாவின் வடமேற்கில் உள்ள ஒரு பகுதி. இங்கு 2.78 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இதன் பரப்பளவு 29,574.4 சதுர கி.மீ. ஆகும். இதன் தலைநகரம் சாந்தியாகோ தே கோம்போசுதேலா ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Contabilidad Regional de España" (PDF). ine.es.
  2. "Sub-national HDI – Area Database – Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). Retrieved 24 June 2023.
  3. "Galicia", Collins English Dictionary.
"https://tamilar.wiki/w/index.php?title=கலீசியா&oldid=318561" இலிருந்து மீள்விக்கப்பட்டது