கரச்சு
கராஜ் کرج | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாகாணம் | அல்போர்சு மாகாணம் |
| மாவட்டம் | கராஜ் மாவட்டம் |
| Bakhsh | Central |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 858 km2 (331 sq mi) |
| ஏற்றம் | 1,312 m (4,304 ft) |
| மக்கள்தொகை (2011 மக்கள் தொகை) | |
| • மொத்தம் | 19,67,005 |
| • அடர்த்தி | 2,300/km2 (5,900/sq mi) |
| • ஈரானில் மக்கள் தொகை தரவரிசை | 4வது |
| நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
| • கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT) |
| இடக் குறியீடு | 026 |
கராஜ் (Karaj, பாரசீகம்: Karaj – کرج Audio file "Karaj.ogg" not found pronounced [kæˈɾædʒ]) என்பது ஈரானின் அல்போர்சு மாகாணத்தின் தலைநகரம் ஆகும். கராஜ் 1.96 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு, தெகுரான், மசுகாத் மற்றும் இசுபகானுக்கு அடுத்ததாக உள்ள ஈரானின் நான்காவது மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது.[1]
மேற்கோள்கள்
- ↑ CITY POPULATION: IRAN: Major Cities