கனலாடி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Aswn பயனரால் செய்யப்பட்ட 12:10, 12 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:கேரளப் பழங்குடிகள்; removed {{uncategorized}} using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கனலாடி என்போர் கேரளத்தின் வயநாட்டில் வாழும் பழங்குடியினர். கனலாட்டம் நிகழ்த்துவர். இவர்தம் மொழி மலையாளம் ஆகும்.

ஆடுமாடு வளர்த்தலும், தயிரும் மோரும் நெய்யுமுண்டாக்கி விற்பதும் இவர்தம் தொழில். தெய்யம் என்னும் கலையையும் நிகழ்த்துவர். தீமிதிப்பதில் வல்லவர். பத்திரகாளி இவர்களின் தெய்வம் ஆவாள்.


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரநாடன்ஆளார்எரவல்லன்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டு நாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://tamilar.wiki/w/index.php?title=கனலாடி&oldid=313769" இலிருந்து மீள்விக்கப்பட்டது