கடகன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 04:23, 17 ஏப்பிரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:கதை மாந்தர்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கடகன் [1] பெருங்கதை இலக்கியத்தில் வரும் கதைமாந்தர்களில் ஒருவன். சதானிகனுக்கும் மிருகாபதிக்கும் பிறந்த மூன்றாவது மகன். உதயணன், பிங்கலன் ஆகிய இருவரும் கடகனின் அண்ணன்மார்.

அடிக்குறிப்பு

  1. கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=கடகன்&oldid=310320" இலிருந்து மீள்விக்கப்பட்டது