க. சுப்பு

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 10:28, 3 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
க. சுப்பு
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்ஏ. அ. சுப்பராஜா
பின்னவர்கோ. தனுஷ்கோடி
தொகுதிஇராஜபாளையம்
பதவியில்
1977–1980
பின்னவர்ஜே. சி. டி. பிரபாகர்
தொகுதிவில்லிவாக்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1941-11-05)5 நவம்பர் 1941
நத்தம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

க. சுப்பு (K. Suppu) ஓர் தமிழக அரசியல்வாதியும் முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினருமாவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாணவர் தலைவராக செயல்பட்ட சுப்பு அக்கட்சியின் சார்பில் 1971ஆம் ஆண்டு இராசபாளையத்திலிருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2] பின்னர் தி.மு.கவில் இணைந்து 1977ஆம் ஆண்டில் வில்லிவாக்கத்திலிருந்து வெற்றி பெற்றார்.[3] [4][5] சட்டப்பேரவையில் எதிர்கட்சி உறுப்பினராக கடும் வாதங்களை முன்வைத்ததால் பரவலாக அறியப்பட்டார். அக்கட்சியிலிருந்து காங்கிரசு கட்சிக்கு மாறிய சுப்பு 1991ஆம் ஆண்டில் அக்கட்சியின் வேட்பாளராக சென்னைத் துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் மு. கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.[6] 2001ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்து பின்னர் 2007ஆம் ஆண்டு திமுகவிற்கே திரும்பினார்.[7]

உடல்நிலைக் காரணமாக தனது 70வது அகவையில் அக்டோபர் 29,2011 அன்று காலமானார்.[8]

மேற்கோள்கள்

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2011-10-30.
  2. Mr.K.Suppu., Ex.MLA, Founder of Veerapandia Panpattu Kazlagam[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "தொகுதி ஓர் அறிமுகம்: கொளத்தூர்". தினமணி. https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/Apr/22/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82-1318376.html. பார்த்த நாள்: 3 September 2025. 
  4. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 444-445.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  5. Tamil Nadu Assembly Election 1977
  6. Chennai Harbour (State Assembly Constituency)1991 Election results
  7. திமுக முன்னாள் எம்எல்ஏ க சுப்பு மரணம் சென்னை ஆன்லைன்
  8. "DMK's 'Idi' K. Suppu no more, The Hindu". Archived from the original on 2011-10-31. Retrieved 2011-10-30.
"https://tamilar.wiki/w/index.php?title=க._சுப்பு&oldid=309440" இலிருந்து மீள்விக்கப்பட்டது