ஆள்கூறுகள்: 26°28′N 79°31′E / 26.47°N 79.52°E / 26.47; 79.52

ஔரையா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 08:54, 1 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஔரையா

ஔரையா is located in உத்தரப் பிரதேசம்
ஔரையா
ஔரையா
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஔரையா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°28′N 79°31′E / 26.47°N 79.52°E / 26.47; 79.52
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஔரையா மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்9 km2 (3 sq mi)
ஏற்றம்
137 m (449 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்87,736
 • அடர்த்தி9,700/km2 (25,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
206122
வாகனப் பதிவுUP-79
இணையதளம்https://auraiya.nic.in/

ஔரையா (Auraiya), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஔரையா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்மேற்கே 247 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 வார்டுகளும், 15,898 குடியிருப்புகளும் கொண்ட ஔரையா நகரத்தின் மக்கள் தொகை 87,736 ஆகும். அதில் 46,196 ஆண்கள் மற்றும் 41,540 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.16 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 899 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.25 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 15.42 % மற்றும் வீதம் 0.03 % உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 87.26% , இசுலாமியர் 12.39% மற்றும் பிற சமயத்தினர் 0.34% வீதம் உள்ளனர். [1]

போக்குவரத்து

ஔரையா நகரத்திற்கு வடக்கே 17.0 கிலோ மீட்டர் தொலைவில் பிரபுந்து எனும் ஊரில் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஔரையா&oldid=309323" இலிருந்து மீள்விக்கப்பட்டது