ஆள்கூறுகள்: 49°16′42″N 0°13′34″W / 49.27833°N 0.22611°W / 49.27833; -0.22611 (English Channel-Orne)

ஓர்ன் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 02:39, 10 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. (2) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஓர்ன் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்ஆங்கிலக் கால்வாய்
49°16′42″N 0°13′34″W / 49.27833°N 0.22611°W / 49.27833; -0.22611 (English Channel-Orne)

ஓர்ன் ஆறு (Orne river) பிரான்சு நாட்டில் பாயும் ஆறுகளில் ஒன்று. பிரான்சின் வடமேற்கு நார்மாண்டிப் பகுதியில் அவுனோவ் (Aunou) பகுதியில் உருவாகி ஆங்கிலக் கால்வாயில் கலக்கிறது. 170 கி.மீ. நீளமுள்ள இந்த ஆற்றின் முகத்துவாரத்தின் ஊயிஸ்டிரஹேம் என்ற துறைமுகம் அமைந்துள்ளது. ஓடான் இதன் கிளை ஆறாகும். ஓர்ன் என்ற பெயரில் லொரைன் பகுதியில் மோசெல் ஆற்றின் கிளை ஆறு உள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. வார்ப்புரு:Sandre
  2. "An active weekend in Suisse Normande - Explore France".
  3.   "Olinas". Dictionary of Greek and Roman Geography 2. (1857). London: John Murray. 

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=ஓர்ன்_ஆறு&oldid=309140" இலிருந்து மீள்விக்கப்பட்டது