ஒடியல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 13:52, 15 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஒடியல்
படிமம்:Boiled palmyra sprout.JPG
கிட்டத்தட்ட ஒரே அமைப்பைக் கொண்ட புழுக்கொடியல்
பகுதிதமிழ்நாடு, இலங்கை
முக்கிய சேர்பொருட்கள்பனங்கிழங்கு

பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்கு ஒடியல் எனப்படுகின்றது. இந்த ஒடியலை நீண்ட காலம் வைத்துப் பயன்படுத்த முடியும். பொதுவாக ஒடியலை உரலில் இடித்து மாவாக்கி அதிலிருந்து பலவகையான உணவுப் பொருட்களைச் செய்து உண்கிறார்கள். அவற்றில் பிரபலமானது ஒடியல் பிட்டு. ஒடியல் மாவுடன் காய்கறி, பலாக்கொட்டை சேர்த்து ஒடியற்கூழ் காய்ச்சுவார்கள். இவை யாழ்ப்பாணத்தில் பிரபலமான உணவு வகைகள்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "A Taste of 'Sweet' Success". UNDP. Retrieved 9 September 2015.
  2. "The essence of Jaffna". Ceylontoday. Retrieved 9 September 2015.
  3. "Odiyal Flour Recipes". Retrieved 9 September 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=ஒடியல்&oldid=308062" இலிருந்து மீள்விக்கப்பட்டது