ஒச்சாயி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 07:22, 12 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (Arularasan. G பக்கம் ஒச்சாயி (திரைப்படம்)ஒச்சாயி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: இந்தத் தலைப்பில் வேறு கட்டுரை இல்லாததால் அடைப்புக் குறிக்குள் குறிப்பு தேவையில்லை)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஒச்சாயி
இயக்கம்ஒ. ஆசைத்தம்பி
தயாரிப்புதிரவியபாண்டியன்
நடிப்புதயா
தாமரை
ராஜேஷ்
ஒ. முருகன், கன்சாகருப்பு
சந்தான பாரதி
திரவிய பாண்டியன்
சகிலா
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒச்சாயி (Ochaayi- Tamil movie) 2010-இல் வெளியான தமிழ்த் திரைப்படம். ஆச்சிகிழவி திரைக்கூடம் திரவியபாண்டியனின் தயாரிப்பில் உருவான முதல் படம் 'ஒச்சாயி'. இதனை இயக்கியவர் ஒ. ஆசைத்தம்பி

ஒச்சாயி என்பது மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கருமாத்தூர், தும்மக்குண்டு போன்ற ஊரிலுள்ள பிரமலைக்கள்ளர் சமூகத்தின் குலதெய்வத்தின் பெயர் ஒச்சாயி. இப்படம் ஒரு மனிதன் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவின் விளைவு எப்படி குடும்பத்தைப் பாதிக்கிறது என்பதைக் கதையாகக் கொண்டுள்ளது.

இத்திரைப்படத்தில் தயா, தாமரை என்ற புதுமுகங்களும், ராஜேஷ், ஒ. முருகன், கஞ்சாகருப்பு, சந்தான பாரதி, திரவிய பாண்டியன், சகிலா ஆகியோர் நடித்திருந்தனர். பிரேம் சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீவராஜா இசை அமைத்துள்ளார். பாடல்களை சினேகன், ஆசைத்தம்பி ஆகியோர் எழுதியிருந்தனர். ஒச்சாயி திரைப்படத்தை ஒமுரு என்ற ஒ. முருகன் நிருவாகத் தாயாரிப்பில் உருவாக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்

[1] www.mothertamil.com

"https://tamilar.wiki/w/index.php?title=ஒச்சாயி&oldid=308020" இலிருந்து மீள்விக்கப்பட்டது