ஐமேக்சு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 17:42, 5 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளியிணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஐமேக்சு
வகைபடச்சுருள் வடிவம்
அறிமுகம்1970
உற்பத்திஐமேக்சு நிறுவனம்
Websiteimax.com

ஐமேக்சு (IMAX) என்பது உயர்-தெளிவுத்திறன் கொண்ட ஒளிப்படக்கருவி, திரைப்பட வடிவங்கள், திரைப்பட படஞ்சாற்றிகள் மற்றும் திரையரங்குகளின் தனியுரிமை அமைப்பாகும். இது மிகப் பெரிய திரைகள் கொண்டதாகவும், உயரமான விகித அளவு (ஏறக்குறைய 1.43:1 அல்லது 1.90:1) மற்றும் செங்குத்தான அரங்க இருக்கைகள் கொண்டதாகவும் அறியப்படுகிறது. 1.43:1 விகித வடிவமானது தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.[1]

இவ்வடிவத்தினை ஐமேக்சு நிறுவனம் உருவாக்கியது.

மேற்கோள்கள்

  1. Powster. "Oppenheimer | Showtimes & Tickets | In Theaters Now". Oppenheimer Official Movie Site (in ஆங்கிலம்). Retrieved 2023-08-07.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஐமேக்சு&oldid=307401" இலிருந்து மீள்விக்கப்பட்டது